“ ஆலால சுந்தரம் – சன்மார்க்க விளக்கம் “
இது அழகான பேர்
இதன் பொருள் :
ஆலாலம் – சு உச்சி – 1008இதழ்க் கமலம்
சுந்தரம் – ஆன்மா
அதாவது உச்சி விளங்கும் ஆன்மா அழகாக இருப்பதால் , ஆலால சுந்தரம்/ ன் என பேர் வந்தது
சண்முக சுந்தரம் எனில் ??
சுக்கிலம் ஆறு பட்டை மணியாக நெற்றியில் ஜொலிக்கும் போது , அது காண , அழகாக இருப்பதால் , சண்முக சுந்தரம் என பேர் வந்தது
வெங்கடேஷ்