“ போக்குவரத்துடையதும் – இல்லாததும் “
போக்குவரத்துடைய வாகனம் கொண்டு
போக்குவரத்திலா வஸ்து இடம் ஏகி
எதிலும் புணர்விலா தனித்தலைமைப் பதியுடன்
புணர்தல் தான் யோகம் ஞானம் எல்லாம்
பிறவிப் பயன் ஆம்
வெங்கடேஷ்
“ போக்குவரத்துடையதும் – இல்லாததும் “
போக்குவரத்துடைய வாகனம் கொண்டு
போக்குவரத்திலா வஸ்து இடம் ஏகி
எதிலும் புணர்விலா தனித்தலைமைப் பதியுடன்
புணர்தல் தான் யோகம் ஞானம் எல்லாம்
பிறவிப் பயன் ஆம்
வெங்கடேஷ்