How Brain is Programmed and conditioned  ??

How Brain is Programmed and conditioned  ?? We all aware that we are conditioned and programmed by society Real incident  – Chennai I was riding  on an over bridge to Airport in a 2 wheeler That bridge is ONE WAY   – no opposite traffic But the mind is so conditioned , I did not take…

“ தயாராகுதல் “ 

“ தயாராகுதல் “  உலகம்  : கல்லூரி மாணவர் அரசுத் தேர்விற்கு தயாராகிவருவர் UPSC – TNPSC பெண்கள் உடல் பருவம் வந்தவுடன் பிள்ளை பெற்றெடுக்க தயாராகுது பெண் பெற்ற பெற்றோர் திருமணம் முடிக்க நகை சீர் செய்து  தயாராகி வருவர் ஆனால் ஒருவரும் மரணத்துக்கு தயாராக இருக்க மாட்டார் என்றும் என்றென்றும்  வாழ்ந்து கொண்டே இருக்கணும் ஆனால் எல்லா ஆசை ஆடம்பரம் வசதியான வாழ்க்கையுடன் இது ஆகிற காரியமா ?? வெங்கடேஷ்  

அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் உண்மை சம்பவம் – ஜீன் 2022 ஓருவர் என் பதிவு பத்தாம் வகுப்பு ஆசிரியரும் – பல்கலை ஆசிரியரும் என்ற பதிவு படித்து விட்டு , நீங்க எப்படி என தொலைபேசியில் கேட்டார் நான் :   பத்தாம் வகுப்பு ஆசிரியருக்கு  மேலே பல்கலை ஆசிரியருக்கு கீழே பத்தாம் வகுப்பு ஆசிரியர் மாதிரி : 8 & 2 = இரு கண் என விளக்கம் அளிக்க மாட்டேன் வாலை கண்ணில் இருக்கு என கூற…

” திருமந்திரம் – கண்மணி பெருமை “

“ திருமந்திரம் – கண்மணி பெருமை “ உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல் விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள் மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன் கண்ணின்ற மாமணி மாபோத மாமே விளக்கம் : மனிதர் தேகத்தில் பர ஒளியாக விளங்கும் சுத்த சிவம்  – இமையோரும் தவசிகளும் யோகிகளும் வணங்கும் சிவம் , கண்மணி ஒளியில் கலந்து விளங்குகிறான் வெங்கடேஷ்