“ சினிமாவில் ஞானம் “
“ சினிமாவில் ஞானம் “ எனது வாழ்க்கைப்பாதையில் எரியும் இரண்டு தீபங்கள் எண்ணெய் இலை ஒன்றிலே என்ன இலை ஒன்றிலே ?? இது ஆன்ம சாதகர் வாழ்வை சித்தரிக்கும் பாடல் வரிகள் இரண்டு தீபங்கள் – தவ வாழ்வு – உலக வாழ்வு எண்ணெய் இலை ஒன்றிலே – தவ வாழ்வுக்கு நேரமிலை – என்ன சாதனம் ?? என்ன விளக்கம் இல்லை ?? ஆய்வு – பயிற்சி – அனுபவம் இலை அந்த வாழ்வுக்கு…