“ சினிமாவில் ஞானம் “

“ சினிமாவில் ஞானம் “

எனது வாழ்க்கைப்பாதையில் எரியும் இரண்டு தீபங்கள்

எண்ணெய் இலை ஒன்றிலே

என்ன இலை ஒன்றிலே ??

இது ஆன்ம சாதகர் வாழ்வை சித்தரிக்கும் பாடல் வரிகள்

இரண்டு தீபங்கள்  – தவ வாழ்வு – உலக வாழ்வு  

எண்ணெய் இலை ஒன்றிலே –

தவ வாழ்வுக்கு  நேரமிலை  – என்ன சாதனம் ?? என்ன விளக்கம்  இல்லை ??

ஆய்வு – பயிற்சி –  அனுபவம் இலை

அந்த வாழ்வுக்கு தேவையான எதுவுமிலை

என்ன இலை ஒன்றிலே ??

இது உலக வாழ்வு நிலை குறிக்குது

எல்லாம் இருக்கு

இல்லாததே  இல்லை – வசதி சௌகரியம்  சுக போகம் எல்லாம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s