“ ஆன்மா பெருமை “

“ ஆன்மா பெருமை “ ஆன்மா பெருமை என்னவெனில் ?? எப்படி இந்த உலகம் / அண்டத்தில் இருக்கும் செல்வம் – வளம் எல்லாம் சேர்த்து கொடுத்தாலும் அதுக்கு ஈடாகாவோ ?? அவ்வாறே  தான் மௌனம் ஆகிய ஆன்மா நடத்தும் மௌனப் பாடம் – உபதேசம் – பயிற்சி விளக்கம் எல்லாவற்றுக்கும் ஈடே கிடையா  உலகில் உள்ள எது / எவ்வளவு  அளித்தாலும் ஈடாகா  வெங்கடேஷ்

“ சுழுமுனை பெருமை – ஞானியர் உலக மயம் “

“ சுழுமுனை பெருமை – ஞானியர் உலக மயம் “   1 அருட்பா – மெய்யருள் வியப்பு தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்றதே தாவிப் போகப் போக “ நூலின் தரத்தில் நின்றதே கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்தவேகலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்தவே.எனக்கும் உனக்கும் 2 திருமந்திரம் “ நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் “ பாலொன்று பற்றினால் பண்பின் பயங்கெடும் கோலொன்று பற்றினால் கூடாப் பறவைகள்…

“ திருமந்திரம் – இறை பெருமை “

“ திருமந்திரம் – இறை பெருமை “ நாடியின் ஓசை நயனம் இருதயந் தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே  657 விளக்கம் : நாதமாகவும் ஒளியாகவும் கண்ணிலும் இருதயத்திலும் விளங்கும் அபெ ஜோதியை / ஆன்ம ஒளியை மூவர் அயன் மால் ருத்திர மகாதேவர் முதலியோர் அந்த அனுபவம் பெற்று உணர்ந்திருந்தார் உச்சி – நாத விந்து கலவை வெங்கடேஷ்

“ பயனும் வீணும் “

“ பயனும் வீணும் “ கீரைக்கட்டில் பயனுள்ள இலை போக தண்டுகள் வீணாவது அது மாட்டுக்கு போகலாம் பயன் கருதி வாழைப்பழத்தில் பழம் தான் பயனுள்ளது தோல் வீண்  நம் வாழ்விலும் பயனுள்ள  நேரம் – விழிப்புடையது மட்டும் உள் விழிப்புடையது மட்டும் மற்றதெலாம் வீண் – உறக்கம் சேர்த்து அனைத்திலும் பயன் வீண் கலந்துளது இந்த வீணாகும் தூக்கத்தை பயனுள்ள தூங்கா தூக்கமாக மாத்திக்கணும் தோலை மாட்டுக்கு உணவாக கொடுப்பது மாதிரி வெங்கடேஷ்