“ திருமந்திரம் – இறை பெருமை “
நாடியின் ஓசை நயனம் இருதயந்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே 657
விளக்கம் :
நாதமாகவும் ஒளியாகவும் கண்ணிலும் இருதயத்திலும் விளங்கும் அபெ ஜோதியை
/ ஆன்ம ஒளியை மூவர் அயன் மால் ருத்திர மகாதேவர் முதலியோர் அந்த அனுபவம் பெற்று உணர்ந்திருந்தார்
உச்சி – நாத விந்து கலவை
வெங்கடேஷ்