“ பயனும் வீணும் “

“ பயனும் வீணும் “

கீரைக்கட்டில்

பயனுள்ள இலை போக தண்டுகள் வீணாவது

அது மாட்டுக்கு போகலாம் பயன் கருதி

வாழைப்பழத்தில்

பழம் தான் பயனுள்ளது

தோல் வீண்

 நம் வாழ்விலும்

பயனுள்ள  நேரம் – விழிப்புடையது மட்டும்

உள் விழிப்புடையது மட்டும்

மற்றதெலாம் வீண் – உறக்கம் சேர்த்து

அனைத்திலும் பயன் வீண் கலந்துளது

இந்த வீணாகும் தூக்கத்தை பயனுள்ள தூங்கா தூக்கமாக மாத்திக்கணும்

தோலை மாட்டுக்கு உணவாக கொடுப்பது மாதிரி

வெங்கடேஷ்   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s