“ சாலை ஆண்டவர்:   சாலை விளக்கம்  “

  “ சாலை ஆண்டவர்:   சாலை விளக்கம்  “

  ஆதி மெய் உதய பூரண வேதாந்தம் : 

தன்தன் மதத்தில் தவறாதி ருத்தி

பண்பு பிறங்க பலகலை யொக்க

இன்புற ஈட்டும் இயல் மொழி அண்ணல்

தன் பெரு வெளியே சாலை யென்றோதே

விளக்கம் :

அவரவர் தத்தம் மதத்தில் நின்று அதன் ஒழுக்கம் சாதனம்  பயின்று – இயல்பான வாழ்க்கை  இன்பமாக வாழ்தல் நன்று

சாலை எனில் பெரு வெளியாகிய துவாத சாந்தப்பெருவெளி ஆகும்

அது ஆன்ம நிலையம் ஆகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s