தயாராகுதல் 2
தயாராகுதல் 2 எல்லாம் தயாராகி வந்தால் தான் காரிய சித்தி உலகத்துக்கு போல ஞானத்துக்கும் தான் “ எல்லாம் விட்டுவிடல் தான் தயாராகுதல் “ 36 தத்துவங்கள் கழியணும் தூக்கம் உணவு மைத்துனம் அற்றுப்போகணும் சுவாசம் விந்து விடா வாழ்வு வரணும் ஐம்புலத் தொடர்பு உலக தொடர்பு அறுபடணும் இது கேட்டால் கி மீ தூரம் ஓடுவார் நான் நெற்றிக்கண் திறக்க 40 ஆண்டுகள் பிடிக்கணும் இதைக் கேட்டு எதிர்த்த மாதிரி வேக உலகத்துக்கு எப்படி இது…