“ சத்திய தருமச் சாலையும் – மெய் வழிச் சாலையும் “
ரெண்டும் ஒன்றே ஆம்
சாலை = சுழிமுனை நாடி
தர்மம் – ஆன்மா
சத்தியம் – உண்மை மெய்
ஆகையால் இது உணவு வழங்கும் அன்ன தான நிலையம் அல்ல
அற்புத ஆன்ம நிலையம்
கேட்டதை எல்லாம் எப்போதும் அளிக்கும் ஆன்ம நிலையம்
மெய்வழிச் சாலைக்கும் இது தான் பொருள் விளக்கம்
ஆன்மா தான் மெய்வழிச் சாலை ஆண்டவர்
வெங்கடேஷ்