“ நாதமும் – பேரின்பமும் “

“ நாதமும் – பேரின்பமும் “

பேரின்பம்  லேசில் வாராது

வந்துவிட்டால் மறையாது

அந்த சிவானந்தம் நித்தியானந்தம் ஆம்

அது போல

நாதம் உதிக்காது லேசில்

கேட்டுவிட்டாலோ போதும்

சதா ஒலித்துக்கொண்டே இருக்கும்

இடைவிடாது ஒலிக்கும் திறம் படைத்து

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s