திருமந்திரம் – தவம் பெருமை – வேடதாரிகள்
திருமந்திரம் – தவம் பெருமை – வேடதாரிகள் ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. விளக்கம் : ஒருவன் ஆற்றை கடக்க முயல , அங்கிருக்கும் முதலைக்கு பயந்து ஒட , கரடி கையில் அகப்பட்ட மாதிரி ஒழுக்கம் தவம் பயிற்சி அனுபவம் என இல்லாமல் – அதுக்கான வழியில் நிற்காது அதன் வேடத்தில் நிற்பது மாதிரி வேடம் எனில் ஏமாற்றி பிழைத்தல் , உலக…