“ வாசியும் – ஏசியும் “
ஏசிக் குளிர் காற்று உலகம் வீணடிக்காது
எல்லா கதவையும் மூடி வைத்துவிடுவர்
அதே மாதிரி தான்
வாசி வசம் ஆன பின்
அதை வீணாகாமல் உபயோகிப்பதும்
முக்கியமாக வேக நடை , உறக்கம் – உடலுறவு ( மைதுனம் )
இதில் கவனமாக இருத்தல் அவசியம்
வெங்கடேஷ்