“ வாசி  சோதனை “

“ வாசி  சோதனை “

“ வாசி விட்ட குறை  தொட்ட குறை  “  பதிவுக்கு பின் எனக்கு அனேகர் தொடர்பு கொண்டு பேசி தங்கள்  நாத அனுபவம் பகிர்ந்தனர்

சுமார் 5 பேர் பேசினர்

அதில் எல்லவரும் பெரிய முயற்சி ஏதுமில்லாமலே வாசி வசம் ஆகி இருப்பது வியப்பு  தான்

ஆனால் அவர்கள் சுவாசம் இயல்பாக சென்று வருவதாகவும் தெரிவித்தார்

நான் அவர்க்கு கூறிய சோதனை முறை :

நாதம் கேட்டுவிட்டால் உடல் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்

அதனால் ரத்த அழுத்தம் ஒரே சீராக பல ஆண்டுகளுக்கு இருக்குமாம்

இதை சோதனை செய்து பார்க்க சொல்லி இருக்கேன்

பதில் ஒரு மாதத்துக்குப் பின் வரும்

பின் தெரிவிக்கிறேன்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s