“ ஆன்மாவும் -அபெஜோதியும் ”

“ ஆன்மாவும் -அபெஜோதியும் ” ஆன்மா 36 தத்துவங்கள் கூட கலவாமல் தனிக்குமரியாக நிற்கும் அபெஜோதியும் தன் ஒளி எதிலும் கலவாமலே இருக்கும் எந்த ஒளியும் அதன் அருள் ஒளியுடன் கலக்கவும்  முடியாது ஆன்மாவாகிய கண்ணன் உலகம்  கூட ஒட்ட மாட்டான் அது போல் தான் அபெஜோதியும் மேல் எப்படியோ கீழ் அப்படி வெங்கடேஷ்

“ உண்மைக் குருடு யார் ?? “  

“ உண்மைக் குருடு யார் ?? “   கண்ணிலாதவர் மட்டும் குருடு அல்லர் கண் பார்வை இருந்தும் அருள் விலாசம் சத்தினிபாதம் இலாததால் ஞானியர் சித்தர் பாடல்களுக்கு உண்மை விளக்கம் கருத்து  காணாரும் கூட குருடு தான் இவர் தான் உண்மைக்குருடும் கூட வெங்கடேஷ்

“ மனோன்மணி பெருமை ”

“ மனோன்மணி பெருமை ” திருமந்திரம் : “ வாயும் மனமும் கடந்த மனோன்மணி “ அப்படி எனில் ?? மனோன்மணி அனுபவம் நிலை : சுவாச கதியும் மனமும் அற்ற உன்னத நிலை அது சாமானியர்க்கு மிக மிக உயர்ந்த எட்டாத உயரத்தில்  நினைத்துக்கூட பார்க்க முடியா உயரத்தில் ஆனால் நம் குரு சாமிகள்  : மனோன்மணியும் வாலையும் ஒன்றே என கூறுகிறார் ஒரு குரு உயிர் மனிதர் எலும்பில் இருக்கு என நகைச்சுவையாக பேசுகிறார்…

“ திருமந்திரம் – சித்தம் பெருமை “  

“ திருமந்திரம் – சித்தம் பெருமை “   சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. 1644 விளக்கம் : சித்தம் – எல்லா எண்ணம் தொகுப்பு பெரும்பாலும் உலகம் சார்ந்தே இருக்கும் அதன் ஓட்டமே மிதமிஞ்சி இருக்கும் தெய்வ சிந்தனை மிக குறைவே இது முழுதும் சிவமாகவே நிரம்பி விடணும் அதுக்கு தவம் செய்தல் தான் வழி அல்ல – அந்த அனுபவத்திருப்போர் சகவாசம்…