“ உண்மைக் குருடு யார் ?? “
கண்ணிலாதவர் மட்டும் குருடு அல்லர்
கண் பார்வை இருந்தும்
அருள் விலாசம் சத்தினிபாதம் இலாததால்
ஞானியர் சித்தர் பாடல்களுக்கு
உண்மை விளக்கம் கருத்து காணாரும் கூட குருடு தான்
இவர் தான் உண்மைக்குருடும் கூட
வெங்கடேஷ்
“ உண்மைக் குருடு யார் ?? “
கண்ணிலாதவர் மட்டும் குருடு அல்லர்
கண் பார்வை இருந்தும்
அருள் விலாசம் சத்தினிபாதம் இலாததால்
ஞானியர் சித்தர் பாடல்களுக்கு
உண்மை விளக்கம் கருத்து காணாரும் கூட குருடு தான்
இவர் தான் உண்மைக்குருடும் கூட
வெங்கடேஷ்