சன்மார்க்க காலம் – 7
நாம் எல்லாரும் ஒரு குலம் ஒரு இனம்
நாம் ஒரு தாய் மக்கள்
நாம் எல்லவரும் ஓரினத்திலிருந்து தான் வந்திருக்கிறோம் என உணர்வதும்
நாம் வணங்கும் தெய்வமாகிய சிவமே
உலகின் மற்ற நாடுகளில்
வேறு பேரால் வணங்கப்படுகிறது என அறிந்து உணர்வதும்
இஸ்லாமியர் அல்லா என்பதும் சிவம் தான்
கிறித்தவர் பிதா பரிசுத்த ஆவி என்பதுவும் சிவம் தான்
இதை அனுஷ்டித்து வந்தால்
ஒரு சாதகன்
சமய மதத்தில் சமரசம் அடைந்துவிட்டான் என பொருள்
அவன் மனதில் சமயமதத்தால் விகல்பமிலை
இது இன்றைய கால கட்டம் இல்லை – எப்போதும் ஆகா காரியம்
எந்த மதமாவது இதை ஏற்றுக்கொளுமா ??
நம் மதம் தான் மிக சிறந்தது என முழக்கமிடும்
ஒரு மதம் : பிரச்சாரம் – மத மாற்றம் ஒன்று மட்டும் தான் தெரியும் – வேறெதுமிலை அங்கு
மற்றொரு மதம் – வெறி – தீவிரவாத வெறி – அதனால் இந்துக்களை குறி வைத்து தாக்குது – கொலையும் செயுது – உயிர்க்கு மதிப்பு அளிக்காதது
மதம் – கலவரம் சண்டை அதனால் உயிர் இழப்பு கொலை எல்லாம் நடந்து கொண்டே இருக்கும்
அப்போது எப்படி உலகத்துக்கு சன்மார்க்க காலம் பிறக்கும் ??
ஆகையால் சன்மார்க்க காலம் என்பது தனிப்பட்ட மனிதனின் பரிணாம வளர்ச்சியே அன்றி உலகத்துக்கு அல்ல என உணர்தல் நன்று
வெங்கடேஷ்