அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் உண்மை சம்பவம் 2022 இந்த கீழ் பதிவு படித்துவிட்டு , ஒருவர் பேசினார் இது எப்படி ?? “ ஆன்மாவும் -அபெஜோதியும் ” ஆன்மா 36 தத்துவங்கள் கூட கலவாமல் தனிக்குமரியாக நிற்கும் அபெஜோதியும் தன் ஒளி எதிலும் கலவாமலே இருக்கும் எந்த ஒளியும் அதன் அருள் ஒளியுடன் கலக்கவும்  முடியாது ஆன்மாவாகிய கண்ணன் உலகம்  கூட ஒட்ட மாட்டான் அது போல் தான் அபெஜோதியும் மேல் எப்படியோ கீழ் அப்படி நான் :  …

“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை “

“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை “ இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லைஇல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லைஇல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வர்இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே. 1417 விளக்கம் : இல்லமாகிய  சுழுமுனை அடைந்தவர்க்கு இல்லாததே  இலை – அவர்க்கு எல்லாம் நினைத்தது எல்லாம் சித்தி தான் அவர் யாரிடமும் பிச்சை கேட்பதிலை = எல்லாம் கிடைப்பதால் அந்த நிலைக்கு உயர்ந்தோர்க்கு தேவர்களும்  ஒப்பாகார் இவர்க்கு இல்லாது என்பதே இல்லை வெங்கடேஷ்

கவிகள் பாதி ஞானியர்

கவிகள் பாதி ஞானியர் 1 “ இமை எனும்  காற்றினிலே மனம் எனும் கதவாட “ எவ்வளவு அறிவு ?? அப்பா எவ்வளவு அறிவு?? மனம் அசைவது இமைக் காற்றால்  – இமை அசைவால்  என்பதை சூசகமாக பாடுகிறார் கவி  2   உன் பாட்டும் என் பாட்டும் ஒன்றலவோ ?? ஆயிரம் மலர்களே மலருங்கள் ஞானியர் :  “ நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்  தன் வார்த்தை “ கவிகள் பாதி ஞானியர் தான் ஐயமிலை…