“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை “

“ திருமந்திரம் – சுழுமுனை பெருமை “

இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை
இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வர்
இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே. 1417

விளக்கம் :

இல்லமாகிய  சுழுமுனை அடைந்தவர்க்கு இல்லாததே  இலை – அவர்க்கு எல்லாம் நினைத்தது எல்லாம் சித்தி தான்

அவர் யாரிடமும் பிச்சை கேட்பதிலை = எல்லாம் கிடைப்பதால்

அந்த நிலைக்கு உயர்ந்தோர்க்கு தேவர்களும்  ஒப்பாகார்

இவர்க்கு இல்லாது என்பதே இல்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s