“ இறை பெருமை “

“ இறை பெருமை “ ஒரு நல்ல சினிமா ஒளிப்பதிவாளர் அசிங்கமான பெண்ணைக்கூட அழகாக காட்டுவார் கடவுள் அதில் கை தேர்ந்தவர் உலகம் எவ்வளவு கொடுமையானது கொடூரமானது ஆனால் எவ்வளவு அழகாகச் சித்தரித்து வைத்திருக்கார் மாயை எப்படி எவ்வளவு அழகாக பணி செயுது வெங்கடேஷ்

திருமந்திரம் –  ஜீவன்/ ஆன்மா பேதம்

திருமந்திரம் –  ஜீவன்/ ஆன்மா பேதம் அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்பின்ன மடஅன்னம் பேறணு காதே விளக்கவுரை : அன்னம் 2 – ஜீவன் – ஆன்மா ரெண்டும் உடலில்  பிரியாது நிற்கும் ஜீவன் தான் தனி – ஆன்மாவிடத்தில் இருந்து வேறு என மடமையினால் , அது ஆன்மாவை நோக்கி திரும்பாது நிற்கிறது அதை அடையலாம் கூடலாம் என்ற நினைப்பே இல்லாது இருக்கு இது தற்போதைய எல்லா…

“ தோணிபுரம்  ( வாசிபுரம் ) – சன்மர்க்க விளக்கம் “

“ தோணிபுரம்  ( வாசிபுரம் ) – சன்மர்க்க விளக்கம் “ சிதம்பரம் அருகே இருக்கும் சீர்காழி ஊரின் மற்றொரு பேர் தான் இது சுவாமிக்கு தோணியப்பர் என பேர் அதாவது  வாசி ஆகிய தோணி இந்த ஊரில் உருவாவதாலும் – அதில் ஏறி , பயணித்து பிறவி பெருங்கடலை  நீந்த வேண்டும் என்ற பொருள்பட இந்த ஊர் , புற வெளிப்பாடாக அமைக்கப்பட்டுளது வாசி புற வெளிப்பாடு தான் சீர்காழி வாசி தான் தோணி வெங்கடேஷ்  

“ திருமந்திரம் – பிரணவம் பெருமை “  

“ திருமந்திரம் – பிரணவம் பெருமை “   ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றதுநாமயம் அற்றது நாம்அறி யோமே. விளக்கம் : ஊமை = மெய் எழுத்து ம் பேசும் எழுத்து = உயிர் எழுத்து அ ,  உ இந்த ரெண்டும் இணைந்தால் – பிரணவமாகிய ஓம் அமையும் அதனால் உள்ளொளி ஆகிய மூலாக்கினி  உதயமாகும் அந்த அனுபவத்தால் தற்போதம் இழப்பு ஆகும் நம்மை நாம் இழப்போம்…