“ இறை பெருமை “
ஒரு நல்ல சினிமா ஒளிப்பதிவாளர்
அசிங்கமான பெண்ணைக்கூட அழகாக காட்டுவார்
கடவுள் அதில் கை தேர்ந்தவர்
உலகம் எவ்வளவு கொடுமையானது கொடூரமானது
ஆனால்
எவ்வளவு அழகாகச் சித்தரித்து வைத்திருக்கார்
மாயை எப்படி எவ்வளவு அழகாக பணி செயுது
வெங்கடேஷ்