திருமந்திரம் – ஜீவன்/ ஆன்மா பேதம்
அன்னம் இரண்டுள ஆற்றம் கரையினில்
துன்னி இரண்டும் துணைப்பிரி யாதுஅன்னம்
தன்னிலை அன்னம் தனியொன்றது என்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே
விளக்கவுரை :
அன்னம் 2 –
ஜீவன் – ஆன்மா
ரெண்டும் உடலில் பிரியாது நிற்கும்
ஜீவன் தான் தனி – ஆன்மாவிடத்தில் இருந்து வேறு என மடமையினால் , அது ஆன்மாவை நோக்கி திரும்பாது நிற்கிறது
அதை அடையலாம் கூடலாம் என்ற நினைப்பே இல்லாது இருக்கு
இது தற்போதைய எல்லா ஜீவர் நிலை
ஜீவனும் ஆன்மாவும் ஓருரு ரெட்டையர்
Identical twins
வெங்கடேஷ்