“ தோணிபுரம்  ( வாசிபுரம் ) – சன்மர்க்க விளக்கம் “

“ தோணிபுரம்  ( வாசிபுரம் ) – சன்மர்க்க விளக்கம் “

சிதம்பரம் அருகே இருக்கும் சீர்காழி ஊரின் மற்றொரு பேர் தான் இது

சுவாமிக்கு தோணியப்பர் என பேர்

அதாவது  வாசி ஆகிய தோணி இந்த ஊரில் உருவாவதாலும் – அதில் ஏறி , பயணித்து பிறவி பெருங்கடலை  நீந்த வேண்டும் என்ற பொருள்பட இந்த ஊர் , புற வெளிப்பாடாக அமைக்கப்பட்டுளது

வாசி புற வெளிப்பாடு தான் சீர்காழி

வாசி தான் தோணி

வெங்கடேஷ்  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s