“ குற்றாலம் – சன்மார்க்க விளக்கம் “  

 “ குற்றாலம் – சன்மார்க்க விளக்கம் “   இந்த பெயர் போன அருவி தென் காசி அருகே இருக்கு பேர் விளக்கம் : குற்றாலம் :  குறு + ஆலம் சிறிய துவாரமுள்ள இருள் சூழ்ந்த இடத்தில் ஒளி வெள்ளம் – அமுத வெள்ளம் தான் குற்றாலம் அது அருவியாக புறத்தில் காட்டப்பட்டுள்ளது குற்றாலம் = அமுத வெள்ளம் – உச்சியில் வெங்கடேஷ்  

“ எட்டிரெண்டு “

“ எட்டிரெண்டு “   பார்வை கண் இழுத்துக்  கட்டினால் அந்த அனுபவம் ஐம்புலக் கதவுகள் இழுத்து மூடும்  நவத்துவாரங்கள் இழுத்து மூடும்  8*2 இழுத்துக்  கட்டும் எல்லாம் திருவடி – அருள் – தவத்தில் இருக்கு வெங்கடேஷ்

“ தவம்  வல்லபம்  பெருமை “

“ தவம்  வல்லபம்  பெருமை “ எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் தவத்தால் அருள் கூட கூட மறைப்பு சிறிது சிறிதாக விலக விலக மலம் –  மும்மலம் தேயும் வெங்கடேஷ்

“ திருமந்திரம்  –  ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை “

“ திருமந்திரம்  –  ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை “ குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வனபட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்துஇட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 2031 விளக்கம் : சிரசில் ஒரு முழம் X   அரை முழத்துக்கு ஒரு சிறு குளம் உண்டு திருவடி ஆகிய வலை வீசி 5 இந்திரிய மீன்களை பிடித்து இழுத்து , இங்கு வந்து சேர்த்தால் , ஐம்புலன்களும் அடங்கிடும் ( வெறி )  பிறவி தொல்லை…