“ எட்டிரெண்டு “
பார்வை கண் இழுத்துக் கட்டினால்
அந்த அனுபவம்
ஐம்புலக் கதவுகள் இழுத்து மூடும்
நவத்துவாரங்கள் இழுத்து மூடும்
8*2 இழுத்துக் கட்டும்
எல்லாம் திருவடி – அருள் – தவத்தில் இருக்கு
வெங்கடேஷ்
“ எட்டிரெண்டு “
பார்வை கண் இழுத்துக் கட்டினால்
அந்த அனுபவம்
ஐம்புலக் கதவுகள் இழுத்து மூடும்
நவத்துவாரங்கள் இழுத்து மூடும்
8*2 இழுத்துக் கட்டும்
எல்லாம் திருவடி – அருள் – தவத்தில் இருக்கு
வெங்கடேஷ்