யார் உண்மையான குருடர்??

யார் உண்மையான குருடர்?? திருவடி ஞானம் இல்லாதவரும் வாசி உருவாக்கத் தெரியாதவரும் ஞானியர் சித்தர் பாடல்களுக்கு உண்மையான பொருள் எடுக்கத் தெரியாதவர் தான் கண் பார்வை இல்லாதவர் அல்லர் வெங்கடேஷ்

அருள் எப்படி வேலை செ‌ய்யும் ??

அருள் எப்படி வேலை செ‌ய்யும் ?? ஒரு சாதகன் ஞானம் அடைய நெற்றிக்கண் திறக்க முயற்சி பயிற்சி செய்தால் அவனுடைய கர்மா சத்தினிபாதம் பக்குவம் பார்த்து அருள் திருவடி தயவு கூட்டுவிக்கும் ஆனாலும் அவன் முயற்சி சாதனம் மிக அவசியம் இதுவே அவன் முத்தேக சித்தி , ஞான சித்திக்கு முயற்சித்தால் அங்கு அது காரியப்படாது அருள் தான் எல்லாம் முடிவு செய்யும் இறை பார்த்து அளந்து அளிக்கும் பெரிய பரிசு ஆக முதலாவது நம் முயற்சி…

“புலி அருவி = சன்மார்க்க விளக்கம் “

“புலி அருவி = சன்மார்க்க விளக்கம் “ தென் காசி அருகே குற்றாலத்தில் அநேக அருவியில் இதுவும் ஒன்று இதன் பேர் விளக்கம் : பார்வைக்கும் பாய்ச்சலுக்கும் பேர் போனது புலி அந்த பார்வை விளங்குகின்ற கண்மணியில் கலைகள் வெள்ளமாக பாய்வதால் அதுக்கு உவமித்து ஒரு அருவிக்கு இவ்வாறு பேர் சூட்டியுள்ளனர் நம் அறிவுடை முன்னோர் ஐந்தருவி விளக்கம் என் வலையில் ஏற்கனவே இருக்கு வெங்கடேஷ் குமரி ActiveB

” தர்ம சாஸ்தா – சன்மார்க்க விளக்கம் “

” தர்ம சாஸ்தா – சன்மார்க்க விளக்கம் “ ஐயப்பன் பல பேரில் ஒன்று அய்யப்பன் அல்ல தர்மம் என்பது ஆன்மா குறிக்குது அதனால் இவர் ஆன்ம அனுபவத்தை குறிக்கிறார் 18ஆம் படி பூரணம் முழுமை குறிப்பதாகும் வெங்கடேஷ்

” மாங்காடு – சன்மார்க்க விளக்கம் “

“மாங்காடு – சன்மார்க்க விளக்கம் “ இந்த பிரபலமான கோவில் சென்னையில் பெரிய வனம் என நேரடி பொருள்படும் யோக ஞான விளக்கமாக நேர் எதிராக பொருள்படும் மிக மிக சிறிய நுண்ணிய துளை அதில் விளங்குகின்ற இருள் தான் வனம் அதில் விளங்குகின்ற சக்தி தான் அம்மன் புறத்தில் இருப்பவைகளுக்கு எல்லாம் அகத்தில் விளக்கம் தேட வேண்டும் வெங்கடேஷ்

“தகுதியும் திறமையும் “

“தகுதியும் திறமையும் “ ஒரு ரயில் தண்டவாளமும் பயணியர் பெட்டியும் இவ்வளவு வேகம் தான் ஓட்ட முடியும் என வரையறுக்கப்பட்டுளது அதுக்கு மேல் தாங்காது Fit to run at 100 /130 km per hr என எழுதி இருக்கும் புல்லட் ரயிலை நம் தண்டவாளத்தில் ஓட்ட முடியாது அதே மாதிரி ஒவ்வொரு உயிரும் அதன் வினை பக்குவம் அருள் தவத்துக்கேற்ப தன்னை அறியும் பிரம்ம வித்தையில் ஆய்வு பயிற்சி அனுபவம் அருள் கிடைக்கும் ஒவ்வொரு…