“மாங்காடு – சன்மார்க்க விளக்கம் “
இந்த பிரபலமான கோவில் சென்னையில்
பெரிய வனம் என நேரடி பொருள்படும்
யோக ஞான விளக்கமாக
நேர் எதிராக பொருள்படும்
மிக மிக சிறிய நுண்ணிய துளை
அதில் விளங்குகின்ற இருள் தான் வனம்
அதில் விளங்குகின்ற சக்தி தான் அம்மன்
புறத்தில் இருப்பவைகளுக்கு எல்லாம்
அகத்தில் விளக்கம் தேட வேண்டும்
வெங்கடேஷ்

