உலகம் செயும் அலப்பறைகள்

உலகம் செயும் அலப்பறைகள் புருவ மத்திக்கு  மட்டும் பேசும் திறம் இருந்தால் , மனிதர் போடும் வீடியோ  பார்த்து , ஐயோ என்னை விட்டுவிடுங்கடா , நான் அவனிலை – நான் அவனிலை என்னை வச்சி காமெடி பண்ணது போதும் , கலாய்ச்சியது போதும் என கெஞ்சும் என்னை  மனுஷங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க    என கதறும் புருவ மத்தி தான் நெற்றிக்கண் சிற்சபை , அங்கு தான் ஆன்மா /அபெஜோதி இருக்கு என எல்லாம் பொய்…

” திருமந்திரம்  – ஆன்ம நிலை”

திருமந்திரம்  – ஆன்ம நிலை ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கேஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே  விளக்கம் : 36 தத்துவங்கள் கடந்தவர்க்கே அறிவை அறிய முடியும் அவர்க்கே அருளை பெற முடியும் அந்த உயரிய உன்னத நிலை அடைந்தவர்க்கே ஆன்மாவுடன் / சுத்த சிவத்துடன்  கலந்து இன்புற முடியுமாம் வெங்கடேஷ்

“ திருமந்திரம்   – சுழுமுனை பெருமை “

“ திருமந்திரம்   – சுழுமுனை பெருமை “   படர்கொண்ட ஆலதின் வித்தது போலச் சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய இடர்கொண்ட பாச இருளற ஒட்டி நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே 2009 விளக்கம் : பரந்து விரிந்த ஆல மரம் வித்து போல , ஒளிமயமான ஆன்மா சிற்றம்பல கதி அடைய  , அதுக்கு உச்சி விளங்கும் மலமாகிய இருள் அகல நல் வழி நாடுதல் சிறந்தது அந்த வழி – திருவடி  பற்றி தவம்…

“ இமயமலையும் –  ஹரித்துவாரும் “

“ இமயமலையும் –  ஹரித்துவாரும் “ ரெண்டும் வட நாட்டில் அகத்தில் யோக ஞான நோக்கில் பார்க்குங்கால் : இமய மலை – ஆகாய கங்கை  – பாற்கடல் ஹரித்துவார் – கங்கை உருகி , வாசலில் ஓடுதல் தான் கங்கை இங்கு ஓடுவதாக அமைவது எல்லாம் சிரசில் தான் கழுத்துக் கீழ் ஏதுமிலை வெங்கடேஷ்