உலகம் செயும் அலப்பறைகள்

உலகம் செயும் அலப்பறைகள்

புருவ மத்திக்கு  மட்டும் பேசும் திறம் இருந்தால் , மனிதர் போடும் வீடியோ  பார்த்து , ஐயோ என்னை விட்டுவிடுங்கடா , நான் அவனிலை – நான் அவனிலை

என்னை வச்சி காமெடி பண்ணது போதும் , கலாய்ச்சியது போதும் என கெஞ்சும்

என்னை  மனுஷங்க கிட்ட இருந்து காப்பாத்துங்க    என கதறும்

புருவ மத்தி தான் நெற்றிக்கண் சிற்சபை , அங்கு தான் ஆன்மா /அபெஜோதி இருக்கு என எல்லாம் பொய் அளந்துவிடுகிறார்

என்ன செய்ய ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s