” திருமந்திரம்  – ஆன்ம நிலை”

திருமந்திரம்  – ஆன்ம நிலை

ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே 

விளக்கம் :

36 தத்துவங்கள் கடந்தவர்க்கே அறிவை அறிய முடியும்

அவர்க்கே அருளை பெற முடியும்

அந்த உயரிய உன்னத நிலை அடைந்தவர்க்கே ஆன்மாவுடன் / சுத்த சிவத்துடன்  கலந்து இன்புற முடியுமாம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s