“ திருமந்திரம்   – சுழுமுனை பெருமை “

“ திருமந்திரம்   – சுழுமுனை பெருமை “

 

படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்

சுடர்கொண்டு அணுவினைத் தூவழி செய்ய

இடர்கொண்ட பாச இருளற ஒட்டி

நடர்கொண்ட நல்வழி நாடலும் ஆமே 2009

விளக்கம் :

பரந்து விரிந்த ஆல மரம் வித்து போல , ஒளிமயமான ஆன்மா சிற்றம்பல கதி அடைய  , அதுக்கு உச்சி விளங்கும் மலமாகிய இருள் அகல நல் வழி நாடுதல் சிறந்தது

அந்த வழி – திருவடி  பற்றி தவம் இயற்றல் ஆம் , சிவத்தின் அருள் பெறல் ஆம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s