“ ஞானியர் உலக மயம் “
“ ஞானியர் உலக மயம் “ திருமந்திரம் – ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை “ குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம் வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 2031 விளக்கம் : சிரசில் ஒரு முழம் X அரை முழத்துக்கு ஒரு சிறு குளம் உண்டு திருவடி ஆகிய வலை வீசி 5 இந்திரிய மீன்களை பிடித்து இழுத்து , இங்கு வந்து சேர்த்தால் ,…