“ ஆனந்த தாண்டவம் – சன்மார்க்க விளக்கம் ”
காளி ஆகிய இருளுடன் மும்மலத்துடன் நடக்கும் போட்டி
அதில் சிவம் வென்று ஆனந்தக் களிப்பில் ஆடும் நடம் தான் ஆனந்த தாண்டவம்
இது பலப்பல புராணங்களாக உணர்த்தப்பட்டிருக்கு
ஆனாலும் உலகம் உண்மை புரிந்து கொள்வதாயிலை
இதை அறிந்திடா பகுத்தறிவு பகலவன்கள் ??
முடை நாக்குடை நாத்திகர்
பிண நாக்கு உடை நாத்திகர்
மலத்தில் புரண்டு அதை தின்னும் விலங்கு வகைகள் தான்
இந்த நடத்தை ஏளனம் செய்வர்
ஆன்மீகத்தில் உளோர்க்கும் புரியாதது??
எப்படி ??
அதை எதிர்ப்போர்க்கு புரியும் ?
வெங்கடேஷ்