“ என் மாணவர் “

“ என் மாணவர் “ 2015 தொடங்கி இது வரையில் சுமார் 450 பேர் திருவடி பயிற்சி பெற்றுளார் இது மிக மிக குறைந்த எண்ணிக்கை ஆம் இதில் அதிகம்  சித்த வித்தை வாசி குழு /பாட்டு சித்தர் அடுத்து  குமரி செல்வராஜ் குழுவினர் அடுத்து சாலை குழு ஆனால் சன்மார்க்க அன்பர் மிக மிக குறைவே அவர் வரமாட்டார் வள்ளல் பெருமானுக்கு வராத சந்தேகம்   இவர்க்கு வந்துவிட்டது அதெப்படி ஒரு கண் ஞானத்துக்கு வழி காட்டும்…

“  ஞானியரும்  – உலகமும்  “

“  ஞானியரும்  – உலகமும்  “ உலகம்  :  எலும்பு தேய்மானம் மூட்டு தேய்மானம் முதுகுத் தண்டு வடம் தேய்மானம் என அவதியுறுவர் – புலம்பல்   ஞானியர் : மலம் தேய்மானம் மும்மலம் தேய்மானத்தால்  மகிழ்வர் தெளிவு அடைவதால் வெங்கடேஷ்

திருமந்திரம்  – ஆன்ம நிலை

திருமந்திரம்  – ஆன்ம நிலை அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னைஇருசுட ராகி இயற்றவல் லானும்ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே. விளக்கம் :  சிவம் ஆன்மாவை அறிய முடியவிலையே என புலம்ப வேணாம் தவம் ஒழுக்கம் நின்று வாழ்வை நடத்தினால்  ,  இரு ஒளியாக ஆன்மா /ஜீவன் என்றிருந்த நிலை மாறி , அத்வித அனுபவத்தால் , ஒரு ஒளியாக மாறிவிடும் என்றவாறு ஜீவான்மாவாக வாதம் ஆகும் வெங்கடேஷ்

நிதர்சனம்

கனி இருப்ப காய் கவர்ந்தற்று Gpay Phonepe Paytm இருப்ப காசோலை கவர்ந்தற்று உண்மை தானே?? வெங்கடேஷ்