“ ஞானியரும் – உலகமும் “
உலகம் :
எலும்பு தேய்மானம்
மூட்டு தேய்மானம்
முதுகுத் தண்டு வடம் தேய்மானம்
என அவதியுறுவர் – புலம்பல்
ஞானியர் :
மலம் தேய்மானம்
மும்மலம் தேய்மானத்தால் மகிழ்வர்
தெளிவு அடைவதால்
வெங்கடேஷ்
“ ஞானியரும் – உலகமும் “
உலகம் :
எலும்பு தேய்மானம்
மூட்டு தேய்மானம்
முதுகுத் தண்டு வடம் தேய்மானம்
என அவதியுறுவர் – புலம்பல்
ஞானியர் :
மலம் தேய்மானம்
மும்மலம் தேய்மானத்தால் மகிழ்வர்
தெளிவு அடைவதால்
வெங்கடேஷ்