திருமந்திரம் – ஆன்ம நிலை
அறியகி லேன்என்று அரற்றாதே நீயும்
நெறிவழி யேசென்ற நேர்பட்ட பின்னை
இருசுட ராகி இயற்றவல் லானும்
ஒருசுட ராவந்துஎன் உள்ளத்துள் ஆமே.
விளக்கம் :
சிவம் ஆன்மாவை அறிய முடியவிலையே என புலம்ப வேணாம்
தவம் ஒழுக்கம் நின்று வாழ்வை நடத்தினால் , இரு ஒளியாக ஆன்மா /ஜீவன் என்றிருந்த நிலை மாறி , அத்வித அனுபவத்தால் , ஒரு ஒளியாக மாறிவிடும்
என்றவாறு
ஜீவான்மாவாக வாதம் ஆகும்
வெங்கடேஷ்