“ உண்மையான ஆன்ம சாதகனின் விண்ணப்பம் “
என்னவாக இருக்கும் ??
தெய்வமே
பூஜை அறை கதவு திறந்தால்
எப்படி நறுமணம் – கற்பூரம் விபூதி சந்தனம் மலர்கள் வீசுவது போல்
“ மணி நாசி அடைப்பதனை திறந்து
கற்பூர மணம் நான் முகர வேணும்
ஆன்ம அனுபவம் பெற வேணும் “
இது தவிர வேறென்ன இருக்க முடியும்??
வெங்கடேஷ்