“ சன்மார்க்கம் –  படி நிலைகள் “

 “ சன்மார்க்கம் –  படி நிலைகள் “  புருவ மத்தி  – சமய மத சமரச சன்மார்க்கம் அனுபவம் நெற்றி நடு – சுத்த சன்மார்க்க அனுபவம் அதுக்கு மேல் – சுத்த சிவ சன்மார்க்க அனுபவம் வெங்கடேஷ்

“ அக்காலமும் – இக்காலமும் “   

“ அக்காலமும் – இக்காலமும் “    அக்காலம் : கிராமத்தில் இரவு வெளியில் நடமாட வேணாம் “ காத்து கருப்பு அடித்துவிடும் “  என பயமுறுத்துவர் இக்காலம் : சன்மார்க்க அன்பர்கள் உரை நடை நம்பி “ டேய் தவம் செய்தா ஒரு சிறு ஒளி தோன்றும் பல்லிளித்து அதன் பின் சென்று விட வேணாம் “ “ அதே அன்னதானம் எனும் ஜீவகாருண்ணியம் செஞ்சீனா உனக்கு எல்லா கிடைக்கும் ஆமாம் “ நல்ல வேடிக்கையாக…

திருவடி பயிற்சி

திருவடி பயிற்சி சென்ற வாரம் அதிகமாக 8 பேர் திருவடி /வாசி பயிற்சி பெற்றார் கட்டம் 4 இருவர்   1  சென்னை – இவர் குமரி செல்வராஜ் குழு 2 சிங்கப்பூர்    விரல் விட்டு எண்ணக்கூடியவரே இது வரையில் வந்துள்ளார் நானே தேர்ந்தெடுத்து கற்றுத் தருகிறேன் அவர்  விரும்பினால் 2  வாசி 1 குற்றாலம் 2 சென்னை ஆவடி கனரக தொழிற்சாலை இவர் வேதாத்ரியிடம் நேரடியாக பயின்றுள்ளார் 3  இருவர் அரியலூர் . பாட்டு…

திருமந்திரம்  – உவமானம் விளக்கம்

 திருமந்திரம்  – உவமானம் விளக்கம்    கருடன் உருவம் கருதும் அளவில்பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல் விளக்கம் : கருடனைப் பார்த்த மாத்திரமே பாம்பு விஷம் இறங்குவது போல் தான் ( ஒரு உவமைக்கு ) கருடன் = நாத விந்து கலை கலவை ஆகிய ஆன்மா விஷம் = இருளாகிய மும்மலம் அதாவது ஆன்மாவின் பார்வை முன் மும்மலம் எரிந்து சாம்பலாகிவிடும் வெங்கடேஷ்