“ அக்காலமும் – இக்காலமும் “
அக்காலம் :
கிராமத்தில் இரவு வெளியில் நடமாட வேணாம்
“ காத்து கருப்பு அடித்துவிடும் “ என பயமுறுத்துவர்
இக்காலம் :
சன்மார்க்க அன்பர்கள்
உரை நடை நம்பி
“ டேய் தவம் செய்தா
ஒரு சிறு ஒளி தோன்றும்
பல்லிளித்து அதன் பின் சென்று விட வேணாம் “
“ அதே அன்னதானம் எனும் ஜீவகாருண்ணியம் செஞ்சீனா
உனக்கு எல்லா கிடைக்கும் ஆமாம் “
நல்ல வேடிக்கையாக சிரிப்பாக இல்லை
வெங்கடேஷ்