“ அகமும் புறமும் “

“ அகமும் புறமும் “ ஜலதோஷத்தால் மூக்கடைப்பு உண்டாகில் வாசனை  நறுமணம் நுகரமுடியாது மும்மல தோஷத்தால் மணி நாசி அடைப்பதனால் ஆயிரத்தெட்டு இதழ்த் தாமரை / கற்பூர மணம்  வாசம் நுகரமுடியாது வெங்கடேஷ்

“ குழந்தையும் தத்துவமும் “

“ குழந்தையும் தத்துவமும் “ ரெண்டும் ஒன்றே அதாவது ஒரு குழந்தை தானே எல்லாம் செயாது நாம் தான் செய வேணும் உணவு உறக்கம் மல ஜலம் மாதிரி அது மாதிரி தான் 36 தத்துவமும் அவை தானே இயங்காது அதை இயக்க சத்திகள் வேணும் அதை செயல்படுத்தணும் அதனால் தத்துவம் ஜடம் என கூறுகிறார் வெங்கடேஷ்

சன்மார்க்க அன்பர் / சங்கங்கள் எப்படி ??

சன்மார்க்க அன்பர் / சங்கங்கள் எப்படி ?? ஒரு கதை : ஒரு சாமியார் தன் ஆசிரமத்தில் எலி தொல்லை ஒழிக்க பூனை வளர்க்க ஆரம்பித்தார் அந்த பூனைக்கு பால் கொடுக்க பசு வளர்க்க ஆரம்பித்தார் பின்னர் அந்த மாடு கவனிக்க ஒரு பெண்மணி வேலைக்கு அமர்த்தினார் பின்னர் அவளை மணந்து தவம் எல்லாம் மறந்தார் இந்த மாதிரி ஐயா , நான் தருமச்சாலை சுமார் 20ஆண்டுகளாக  நடத்தி , மக்களுக்கு சோறு போட்டுக்கொண்டு வருகிறேன் ??…