“ அகமும் புறமும் “
ஜலதோஷத்தால் மூக்கடைப்பு உண்டாகில்
வாசனை நறுமணம் நுகரமுடியாது
மும்மல தோஷத்தால்
மணி நாசி அடைப்பதனால்
ஆயிரத்தெட்டு இதழ்த் தாமரை / கற்பூர மணம் வாசம் நுகரமுடியாது
வெங்கடேஷ்
“ அகமும் புறமும் “
ஜலதோஷத்தால் மூக்கடைப்பு உண்டாகில்
வாசனை நறுமணம் நுகரமுடியாது
மும்மல தோஷத்தால்
மணி நாசி அடைப்பதனால்
ஆயிரத்தெட்டு இதழ்த் தாமரை / கற்பூர மணம் வாசம் நுகரமுடியாது
வெங்கடேஷ்