“ வாசி – ரத்தினச் சுருக்கம் “
“ வாசி – ரத்தினச் சுருக்கம் “ கோரக்கர் சந்திர ரேகை “ குடியிருந்த வீட்டுக்குள் மூச்சைத் தாக்கிக் குறிப்பாகப் பூரணத்தின் மையம் ஏற்றே.கோரக்கர் சந்திர ரேகை விளக்கம் : சாதகன் குடியிருக்கும் பிரணவ வீட்டினுள் சுவாசத்தை வைத்து பூட்டைத் தாக்கி உடைத்து திறந்து உச்சிக்கு ஏற்றுவாயாக இது ஒரு வரி தான் ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதுக்கு 20 ஆண்டுகள் தேவை வெங்கடேஷ்