பக்குவம் அடைதல் ??
ஒரு காய்
ஐம்பூத செயல்பாட்டினால் கனி ஆவது போல்
காயாக இருக்கும் ஜீவனும்
ஐம்பூதக் கலப்பினால் பக்குவம் அடையும்
அதுவும் அந்த ஐந்தும் ஒரே இடத்தில் கலக்கும் போது உண்டாகும்
வெங்கடேஷ்
பக்குவம் அடைதல் ??
ஒரு காய்
ஐம்பூத செயல்பாட்டினால் கனி ஆவது போல்
காயாக இருக்கும் ஜீவனும்
ஐம்பூதக் கலப்பினால் பக்குவம் அடையும்
அதுவும் அந்த ஐந்தும் ஒரே இடத்தில் கலக்கும் போது உண்டாகும்
வெங்கடேஷ்