“ பிரபஞ்சம் எப்படி ?? “
எனில் ??
தான் எண்ணியதை
ஆன்ம சாதகன் வாயில் இருந்தே வரவழைத்து
அதை நடத்திக் காட்டும்
அவன் வாயில் தானாக வருவதையும்
அவன் பிரார்த்தனை விண்ணப்பத்தையும் நிறைவேத்தும்
தன் எண்ணத்தையும் நிறைவேத்திக் கொளும்
அவன் எண்ணத்தையும் நிறைவேற்றும்
இருவருக்கும் வெற்றி தான்
வெங்கடேஷ்