“ திருமந்திரம் – சித்தம் பெருமை “

“ திருமந்திரம் – சித்தம் பெருமை “

மண்ணிற் கலங்கிய நீர்போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவன்என்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொரு பால்வைத்துத்
தெண்ணீர்ப் படுத்த சிவன்அவன் ஆமே.   

விளக்கம் :

கலங்கிய  நீர் ஒக்கும் மனிதர் தம் மனம்

தெளிவில்லாததால் இறைவன் யார் , அவன் தன்மை அறிகிலார்

குளத்து  நீர்  தனியே எடுத்து வைத்து , தெளிய வைத்து ,பின்னர் குடிக்க பயன்படுத்தல் போல் , சாதகர் சிந்தை யாவும் தவத்தால் சிவமே  நிரம்பி , தெளிந்து  நின்றால், ஆன்மா சிவமாகும்

வெங்கடேஷ்   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s