“ நம் வாழ்க்கையும் – சினிமாவும் “
சினிமா :
ஒரு வரி கதை தான்
ஆனால் அதை மூன்று மணி நேரத்துக்கு காட்டுகிறார்
யோகாப்பியாசம் :
வாசி – ஒரு வரியில் கூறிவிடலாம் கோரக்கர் மாதிரி
ஆனால் அனுபவத்துக்கு வர
20 ஆண்டுகள் கடின அர்ப்பணிப்பு உழைப்பு கூடிய தவம் தேவை
சரியான முறையில்
யார் ஆற்றுகிறார்??
வெங்கடேஷ்