வித்தியாசமான சாலை குழு அன்பர்

வித்தியாசமான சாலை குழு அன்பர்

இவர்  நெல்லை சேர்ந்தவர்

நடுத்தர வயது

என் வலை படித்து , பதிவு பிடித்து , என்னை கோவையில் என் வீட்டில் சந்தித்தார்

இவர் பல குழுக்களில் சேர்ந்து பயின்றுளார்

சாலை , ஓஷோ , Pranic Healing , சித்த வித்தை , மன வளக்கலை என பல

இவர் கூறிய ஒரு  விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது

நான் மேலோட்டமாக என் பயிற்சி விவரம் கூறினேன்

அதில் வரும் ரெண்டாம் கட்ட பயிற்சியும் , இவர் பயின்ற மச்ச முனி கூறும் தவ முறையும் ஒத்து போகுது

எனக்கு இவ்வாறு கற்றுத் தந்தார்   என்றார்

சாலைக் குழுவில் இப்படிப்பட்டவரா ?? என்று வியந்து போனேன்

குட்டையில் இராமல் பரந்த கடலுக்கு வந்தது எனக்கு வியப்பளித்தது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s