திருவடி பயிற்சி

இந்த வாரம் மூவர் திருவடி / வாசி பயிற்சி பெற்றார் 1 ரெண்டாம் கட்டம் சென்னை சன்மார்க்கம் காவல் துறை அதிகாரி இவர் 14 ஆண்டாக சித்த வித்தை பயின்று குறிப்பிடத்தக்க அனுபவம் ஏதுமிலை சன்மார்க்கத்தில் எந்த பயிற்சியும் அளிக்காத தால் சித்த வித்தை பயின்றாராம் 2 வாசி பயிற்சி – சென்னை இஸ்லாமிய மதம் 3 வாசி பயிற்சி – சென்னை சினிமா ஒளிப்பதிவாளர் என் பதிவுகள் தனித்துவமாக இருப்பதாகவும் மற்றவரை விட வித்தியாசமாக இருப்பதாக…

” உண்மையான உபதேசம் தீக்ஷை”

” உண்மையான உபதேசம் தீக்ஷை” பிண்டத்தில் கொடுக்கப்பட்டால் சரியிலையாம் அது பொய்யான பயிற்சி அதுவே அண்டத்தில் கொடுக்கப்பட்டால் அது சரியான பயிற்சி பிண்டம் கழுத்துக்கு கீழ் அண்டம் கழுத்துக்கு மேல் பிண்டம் பொய் அண்டம் மெய் சன்மார்க்கத்துக்கு முகம் தான் பீடம் வெங்கடேஷ்

வியப்பு

வியப்பு என் மாணவர் பலர் : எனக்கு என்ன சந்தேகம் வருதோ ?? அதை தீர்க்கும் விதமாக மறு நாள் என் பதிவுகள் அமையுமாம் மாணவர் கூறினால் சரி அவரல்லாதார் கூறும் போது?? அண்மையில் ஒரு பெண்மணி பாட்டு சித்தர் மாணவி இதை என்னிடம் கூறிய போது நான் எல்லை கடந்த வியப்படைந்தேன் வெங்கடேஷ் 15You, சித்ரா சிவம், Anand Arumugam and 12 others 1 comment 1 share

” குரு பெருமை”

” குரு பெருமை” குரு அருளால் சித்தம் சிவமயமாய் நிரம்பும் குரு – ஆன்மா ஆன்மா உதவியால் சாதகன் உலக நினைவு அகன்று , சிவ சிந்தனன் ஆதல் அப்போது சிவம் வந்து குடிபுகும் ” சித்தம் சிவமானக்கால் அத்தனும் குடி அமர்ந்தானே” வெங்கடேஷ் 8You, சித்ரா சிவம், Anand Arumugam and 5 others 3 shares

” நுனியும் முனையும் “

” நுனியும் முனையும் “ மூக்கு நுனி வேறு மூக்கு முனை வேறாம் குமரி முனை மாதிரி மூக்கு முனை அது திரிவேணி முக்கூடல் சங்கம் மூக்கின் அடி என்பது சித்தர் சொல் மூக்கு அடியும் முனையும் ஒன்றே வெங்கடேஷ் 15You, சித்ரா சிவம், Anand Arumugam and 12 others 7 shares

” மா அம்பலம்/ மாம்பலம் – சன்மார்க்க விளக்கம் “

” மா அம்பலம்/ மாம்பலம் – சன்மார்க்க விளக்கம் “ இந்த பிரசித்திபெற்ற இடம் சென்னையில் விளக்கம் : பெரிய வெளி. அதாவது வெட்ட வெளி ஆன்மா விளங்குகின்ற ஓங்கும் ஸ்தலம் சிரசிலுள்ள உச்சி குறிப்பதாகும் திருப்பெருந்துறையும் மாம்பலமும் பொருளில் ஒன்றே வெங்கடேஷ் 19You, சித்ரா சிவம், Anand Arumugam and 16 others 2 comments 3 shares

” ஞானியரும் உலகமும்”

” ஞானியரும் உலகமும்” ஞானியர் : “என்னால் நீங்கள் நன்மை அடைவது உறுதி நிச்சயம்” அரசியல்வாதியர் “உங்களால் நான் நன்மை அடைவது நிச்சயம் “ எப்படி கதை?? வெங்கடேஷ் 7You, சித்ரா சிவம், Anand Arumugam and 4 others 1 share

உலகம் இப்படித் தான்

உலகம் இப்படித் தான் 1 அரசியல்வாதி / கட்சி தலைவர் : தேர்தலில் எவ்ளோ செலவு செய்வாய் ? 2. அரசியல் பிரமுகர் அரசு பணி காண்டிராக்டரிடம் : எவ்ளோ தருவே?? 3 . அரசு ஊழியர் மக்களிடம் , வேலை முடித்துக் கொடுக்க : எவ்ளோ கொடுப்பாய்?, 4 மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் : எவ்ளோ நகை சீர் ?? 5 ஆனால் நல்ல குரு : எவ்ளோ நேரம் தவம் செய்வாய் ??…

” சடங்கின் கீழ்மையும் அனுபவ பெருமையும்”

சடங்கின் கீழ்மையும் அனுபவ பெருமையும்” எப்படி எப்போது புரியும்? எனில் திருமணச் சடங்கு முடித்துவிட்டு மாப்பிள்ளையை சாந்தி முஹூர்த்தத்துக்கு அனுப்பாமல் இருந்தால் சடங்கு அனுபவம் புரிந்துவிடும் வெங்கடேஷ்

ஒளி தேக சித்தி 3

ஒளி தேக சித்தி 3 எப்படி LIC RD PF பணம் பல ஆண்டுகளாக சேமித்து முதிர்வு தொகை பன்மடங்காக பெருகி வருதோ?? அப்படித்தான் பலப்பல பிறவிகளில் ஆற்றிய சரியான முறை தவம் முதிர்ச்சியுற்று ஒரு பிறவியில் முத்தேக சித்தி அளிக்கும் வெங்கடேஷ்