“இயற்கையும் செயற்கையும்”
தவத்தில் சாதனையில்
இயற்கையாக மேல் நோக்கினால்
அது ஏகாதசத்துக்கு ஏறும்
செயற்கையாக ஏற்றினால்
சித்த வித்தை மாதிரியாக
அது பத்தாம் வாசலுக்கு ஏறும்
பத்தாம் வாசலுக்கு வலுக்கட்டாயமாக ஏற்றுவர்
முன்னது சித்தர் பயிற்சி முறை
எப்படி ??
துவாதசாந்தம் ஏற முடியும்
ஏகாதச அனுபவம் பூர்த்தி ஆகாமல்??
இது நகைச்சுவை வேடிக்கை
வெங்கடேஷ்


9You, சித்ரா சிவம், Anand Arumugam and 6 others
7 shares